இதுதான் சிவ கார்திகேயனின் புதிய படம். இந்த poster பார்த்தவுடன் என் சிறு வயதில் என் ஊட்டி தாத்தா வீட்டில் ஒரு ஆங்கில படம் பார்த்த ஞாபகம் வருகிறது.
படத்தின் பெயர்: Stitch in time.
1963 ல் வந்த இந்த படத்தில் நார்மன் விஸ்டம் தான் கதாநாயகன். இந்த படம் 1984 ல் சென்னையில் மீண்டும் release செய்யப்பட்டது. அலங்கார் திரை அரங்கில் சக்கை போடு போட்ட படம்.
இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ரெமோ இந்த படத்தின் அட்டர் காப்பியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ்தான் நார்மனின் காதலி.
மீதியை ரெண்டு குத்து பாட்டும், ஏலே பங்கு … என்றும் டிங்கர் வேலை பார்த்தால் போதும்.
https://www.youtube.com/watch?v=zId5iESgSMI
மொத்த படமும் இதுதான் …இதில் எவ்வளவு காப்பி என்பதை வெண் திரையில் காண்க
கறிக் கடைக்கு பதில் பொட்டி கடை இருக்கும். அதே நர்ஸ் வேடம். கீர்த்தியை ஆஸ்பத்திரியில் சந்திப்பார்.
பரவாயில்லை, சிறிய வயதில் நல்ல படம் பார்த்து இருக்கிறீர்கள்.
நான் பார்த்த முதல் இங்கிலிஷ் படம் basic instinct. அதன் பிறகு இதை பார்த்து, நிறைய மலையாள படங்கள் வந்தன. நம்ம ஊருல சில பய புள்ளைகள் இன்னைக்கும் பாட்டி sharon stone படத்தை, சிலாகித்து ஷேர் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
“Larry Man: பொது மேடைல எழுதிட்டா, அப்புறம் ஏதாவது தமிழ் function போனா 80% பேர் கிட்ட கூட வரமாட்டார்கள்.” This was your comment to Robo Housemaid. So, this is ok to say in public forum? ha ha ha.
Vj Pillay 1990களில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஆண்களும் basic instinct படம் பார்த்து விட்டார்கள். வருஷம் மட்டும் கொஞ்சம் முன்னே, பின்னே இருக்கும்.
என்னைய யாராவது மாட்டிவிட நினைச்சா, நானும் அவங்கள மாட்டிவிடுவேன்..ஹி ஹி ஹி.
குருஜி ஞானமே ஞானம். On a different note, better copyright your post, or someone’s going to share as his own. lol.
Mm… பார்த்தவுடன் strike ஆன கதை. காலம்தான் இது சரியா என்று சொல்லும்.
No, I think you got it spot on. (Eg. The clothes, the female-male symbol of O in Remo).
That awkward moment a cross dressed guy is better looking than you…. lol
காப்பியோ டீயோ.. கீர்த்தி சுரேஷ் போதும் ????????
Our old Remo
ஏலே பங்கு…. // ???????? அந்த புரோட்ட நண்பர் இதிலும் இருக்கார, குருவே?