ஸார், எனக்கு மூணு நாள் லீவு வேணும். ஶ்ரீதரா போயிட்டு, ஶ்ரீதராவே திரும்பி வரேன்…
மேனேஜர்: Deployment இருக்கு. அடுத்த மாசம் லீவு எடுத்துக்கோ. இப்ப லீவு எல்லாம் கொடுக்க முடியாது.
நான்: மகிழ்ச்சி.
ஊஊ …ஊஊ …. ஊஊ……

நான் வந்துட்டேன்னு சொல்லு.
எப்படி ட்ரிப்புக்கு ச்ரீதராவே போனேனோ அப்படியே திரும்பி வந்திருக்கேன்னு சொல்லு