“If today were the last day of your life, would YOU want to do what you’re about to do today?”
Steve Jobs தனக்குள் அடிக்கடி சொல்லி பார்த்த வாக்கியம் இது.. அவர் வாழ்க்கையே ஒரு பாடம். முக்கிய தருணங்களில் முடிவு எடுக்க தயங்கும் போது தாராளமாக இவர் சொன்ன வாக்கியம் எல்லொருக்கும் பயன்படும்.
பொதுவாக, அவருக்கு மீட்டிங் அழைப்பு இருந்து அதை ஏற்றுக்கொண்டால், கண்டிப்பாக நேரம் தவராமல் அதற்கு சென்று கலந்து கொள்வாராம்.
ஒரு காலேஜ்க்கு lecture கொடுக்க அழைப்பு வந்து அங்கே அவர் உரை ஆற்றிக் கொண்டு இருந்தார். முன் இருக்கையில் அதை கேட்டுக்கொண்டு இருந்த ஒரு பெண்ணை அவருக்கு மிகவும் பிடித்து போனது. அந்த பெண்ணிடம் ஒரே ஒரு முறைதான் இதற்கு முன் பேசி உள்ளார்.
ஏன் எதற்கு எல்லாம் என்று தோன்றவில்லை. உரை முடிந்ததும், காரில் ஏறி அடுத்த மீட்டிங்குக்கு செல்ல வேண்டும்…
கார் கதவை திறக்கும் போது மேல் சொன்ன வரிகளை சொல்லி பார்த்தாராம். “If today were the last day of your life, would YOU want to do what you’re about to do today?”
கார் கதவை திறக்காமல் மீண்டும் அரங்கிற்குள் சென்று அந்த பெண்மனியிடம் “உன்னை பிடித்து இருக்கிறது… How about that dinner ?” என்றாராம்.
அந்த மாணவியின் பெயர் Laurene Powell. இடம்: Stanford Business School . Lecture தலைப்பு: “View from the Top” நாள்: வியாழன்.
உண்மையில் லாரன்ஸ் லெக்சருக்கு லேட்டாக வந்தவர். இடம் இல்லாமல் முதல் வரிசையில் இருந்த reserved seat ல் சென்று அமர்ந்தார். சற்று நேரம் Pஇன் லெக்சர் எடுக்க வந்த Steve, intro speech கொடுக்கும் வரை, அவர் அருகே அமர்ந்தார். உடனே லாரன்ஸ் Steve jobs ஐ பார்த்து “எனக்கு இன்று அடித்தது ஒரு பம்பர் பரிசு” என்றாராம்.
என்ன அது ? என்றாராம் Steve.
“நீங்கள் என்னை ஒரு டின்னருக்கு அழைத்து செல்ல வேண்டும். இதுவே எனக்கு அடித்த பரிசு”என்று ஜோக் அடித்தாராம் லாரன்ஸ்.
Laurene Powell என்ற மாணவி பின் Steve Jobs ன் மனைவியானார்.
நேரம் 🙂
Steve Jobsக்கு ஒர்க் அவுட் ஆகுது… எனக்கு ஒரு ஓரமா கூட ஒட்ட மாட்டுது ????
தமிழா?ஆங்கிலமா? கொரியனா? எந்த மொழில ஒட்டற கோந்து வேணும்?
It works & timely, indeed.
இந்த கான்செப்ட் தலைவர் கமல் வேட்டையாடு விளையாடு படத்துல ரொம்ப அழகா காட்டி இருப்பார்.
“பார்த்தவுடனே ஒரு ஸ்பார்க், பட்டுன்னு சொல்லிட்டேன். ஆமாம், கண்ணுல தெரிஞ்சுடும்.”
https://youtu.be/z8vJ2GTc528
போகணுமா? உன்ன எனக்கு பிடிச்சுருக்குன்னு சொன்னா? Seriously, I have fallen in love with you (Grammar, Grammar).
https://youtu.be/rDrXY2Fvgpw
இது நம் யோகிகள் சொன்ன வார்த்தைகள். இது அனைவருக்குமானது!