இது ஒரு பனிப் பிரதேசம்

ஒரு பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட உத்தேசித்து உள்ளது.

தமிழில் பயண தொடராக www .ஸ்ரீதர்.காம் -ல் வெளியிடப்படும்.

இணையத்தில் வெளிவரும் முதல் பிரதி முற்றிலும் இலவசமே.

முடிந்தவரை தமிழில் எழுதும் போது , உங்கள் கை பிடித்து ஆர்க்டிக் அழைத்து செல்லமுடியும் என்று நினைக்கிறேன்.

எனக்கு அவ்வளவாக தமிழ் எழுத வராது. முடித்தவரை, பிழை இல்லாமல் எழுத விழைகிறேன்.

சொல் மற்றும் பொருள் குற்றங்களை எடுத்து சொல்லுங்கள். கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும்.

ஒரு சிறப்பு. இதில் இடம் பெரும் அணைத்து புகைப்படங்கள் நானே டைமர் வைத்து எடுத்தது. சுமார் 2650 நிழற் படங்கள். 10- 15 காணொளிகளும் அடக்கம். பயண குறிப்புக்கள் அனைத்தும் ஆறு மாதமாக நானே சேகரித்தது. பதியும் அனுபவங்கள் அனைத்தும் நேரே கண்டது.

சுமார் பத்து நிமிடங்களில் ஒரு தொடரை படித்து விடலாம். 10 வாரங்கள் வரும். ஜவ்வு மாதிரி இழுக்காமல், சுருக்கமாக ஆறு முதல் பத்து பத்திகளில் சொல்லப்படும் பயண கட்டுரை.

இதை படித்து விட்டு ஒருவராவது ஆர்டிக் சென்று வந்தால் போதும், இத்தொடர் பிறவிப் பயனை அடைந்து விடும். இனி உங்கள் பெட்டியை ரெடி செய்யுங்கள்.

வரும் சனிகிழமை கிளம்புவோம் !!!

முக்கியாமாக குளித்து விடுங்கள். அடுத்த பத்து வாரத்துக்கு ( படித்து முடிக்கும் வரை )குளிக்க முடியாது.

இது கிளம்பும் போது எனக்கே தெரியாது.

நாசுக்காய் கிளம்பி, நாறிப்போய் வந்தேன் !!!

_____________________________________________________________________

One publisher is looking forward to Publish my upcoming book on Arctic. There are two versions I am planning. One in the form of Travel Guide in English and the other one is in Tamil as Travel Diary.

Anybody wants to read the first draft can subscribe to www.sridar.com by following the link. You will be getting my Stories online.

I try to chronicle my quest to find a hidden history buried in Arctic’s extreme surroundings. I found the Magnetic North, is the most pristine place on earth and the locus of global warming.

Smashing through the Arctic Ocean with the Alaskan Huskies is an adventure, via the most scenic Dempster Highway, herding reindeer and Arctic Foxes and visiting the haunting, deceptively peaceful lands of the Inuvik, brings the Arctic’s many contradictions to life.

The Magnetic North is an urgent, beautiful book, rich in dramatic description and vivid reporting. It is a singular, deeply personal portrait of a region growing daily in global importance.

All I tried is to document, my every step throughout my journey.

Finally, I Accomplished My Arctic Dream.

Thanks to everyone who wished me for success.

I saw the northern lights and sleeping bears, sledged the Alaskan huskies, encountered the Arctic foxes, Arctic Bulls, Elks, Moose, and Reindeer, frozen my leg and fingers, didn’t eat good food and take bath for a week, ate the ice as water, became pink, slept with Eskimos, lived in igloo, blown out in snow storm, ice fished the Alaskan Salmon and lost a 5D and brittle 2 tripods in cold and condensed 3 lenses.

I am happy that with all the hurdles I took 56 GB of pictures and videos.

There is no joy than taking a picture in Arctic standing on a piece of frozen ice.

Thanks again everyone who wished me.

I have seen the one side of the world.

It is truly incredible.