ஒரு Budget படம் – ஒரு Budget காமடி – ஒரு பாடல் – One Line ஸ்டோரி
நேரம் போனதே தெரியவில்லை . Dry Sense Comedy. இப்போதெல்லாம் ஒரு படம் இயக்க வேண்டும் என்றால் கதை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒரு கான்சப்ட்டும், நல்ல தொழில்நுட்ப கலைஞர்களும், சினிமா மீது ஆர்வமும், நகைச்சுவை உணர்வும் இருந்தால் போதும். சாதாரண ஒரு விஷயத்தையே கொஞ்சம் எதிர்ப்பார்ப்போடு கூடிய திரைக்கதையோடு சொன்னால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.
நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான், கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற ஒரு வரியை மிகவும் ஜாலியாக இரண்டு மணி நேரபடமாக கொடுத்தால் எப்படியிருக்கும். அதுதான் நேரம். அதிலேயே காதல், காமெடி, சண்டை என அனைத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.
எனக்கு பிடித்த காட்சி :
– டெலிபோன் நம்பரை வில்லன் assistant repeat செய்வது
– கட்ட குஞ்சு போலீஸ்
– கட்ட குஞ்சு போலீஸ்
– நாசர் பாடும் 5 sec பாடல்
மக்கள் ரசனை மாறி விட்டது …இனி இப்படி படம் எடுத்தால் தான் ஓடும் !
Leave A Comment