இந்த குட்டையில் கல் எறிந்தவர்கள் ……

நேற்று ஒரு சம்பவத்தை படித்து, அதிர்ந்து போனேன் ….
School Zone – ல் (30 KM zone) – ல்  50KM  – ஸ்பீட் ஓட்டிய ஒரு நபருக்கு டிராபிக் போலீஸ் வார்னிங் டிக்கெட் கொடுத்தார் …
சம்பவம் செய்தியானது … ஏன் ?
அவருக்கு நூறு வயது … அவர் வாங்கிய முதல் டிக்கெட் இதுதான் ….

நீடூடி வாழ்க .. தாத்தா ! |


பாராட்டுக்கள் !!!

1 . நூறு வயது வாழ்ந்து வருவதற்கு …
2 . நூறு வயதிலும் யார் உதவியும் இல்லாமல் தனியா கார் ஓட்டுவதற்கு …
3 . நூறு வயது வரைக்கும் Ticket – வாங்காமல் ஒழுக்கமா ஒட்டியதற்கு …
4 . நூறு வயதிலும் 50 KM  ஸ்பீட் ஓட்டுவதற்கு …
5 . இன்னும் 5 வருட Valid License வைத்து இருப்பதற்கு …
6 . கடமையே கண் , என்று டிக்கெட் கொடுத்த போலீசுக்கு…
7 . பைன் இல்லாமல் வார்னிங் மட்டும் கொடுத்ததற்கு ..

மிக முக்கியமாக …

8. இது நாள் வரை …அவர் வண்டி ஓட்டும் போது ” நை நை ” என்று அவரிடம் டார்ச்சர் பண்ணாமல், அவரை நிம்மதியா வண்டி ஓட்ட விட்ட அவர் துணைவியாருக்கு (எங்கிருந்தாலும் வாழ்க!)

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னல் ஒரு பெண் உண்டு!!

___________________________________________

Click Here to read the News:

It took 100 years for one Saanich man to tarnish his perfect driving record.

The centenarian was stopped for speeding in a school zone Tuesday, a shock to a Saanich traffic officer when she saw the 1911 birthdate on a driver’s licence, which was good for another five years.

The traffic officer pulled over the 100-year-old driver in a Buick Century when he was spotted going 50 kilometres an hour in a school zone, where the limit is 30 km/h.

The man had a flawless driving record, so the traffic officer gave him a warning ticket.

“I was shocked, not only at the 100 years of age, but the brand new five-year renewal driver licence,” said Const. Janice Carmena.